தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராண்வம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சனல் 4 தொலைக்காட்ச்சி இதனை நாளை மறுதினம் வெளியிட உள்ள நிலையில், இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 5 மெய்பாதுகாப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இரத்தத்தை உறையவைக்கும் இக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்ச்சி புதன்கிழமை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துரைகள் :
Post a Comment