ஈழத்தமிழ்மக்களின் அரசியல் அடிப்படை தெரியாத சுமந்திரன் எம்.பி - சிறீதரன் சீற்றம்

‎'தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என அறிவித்துவிட்டு, கூட்டமைப்பு மீண்டும் மக்களிடம் வாக்குக் கேட்டு வெற்றி பெறுமானால், நான் கட்சியை விட்டு விலக தயாராக உள்ளேன்' - கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.                                           
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment