திருகோணமலை டொக்யார்ட் வீதி, பெரிய கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்குச் அருகில் மாலை இளைஞர்கள் வழமைபோல கூடிநின்று கதைத்துக் கொண்டிருப்பார்கள். சம்பவதினத்தன்றும் மாலைப் பொழுது 7.50 மணியளவில் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடி நின்று கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில வந்த இனம் தெரியாத நபர்கள் அந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு இராணுவ முகாம் அமைந்தள்ள திருமலைக் கோட்டைப் பக்கமாகச் சென்றனர். கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனிதஜோசப கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார்.
இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களிற்கு அருகில் விரைந்த கடற்படையினர் மாணவர்களை நிலத்தில் வீழ்த்தி கண்மூடித்தனமாக தாக்கினர். மாணவர்கள் இச்சம்பவம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியபோதும் மாணவர்களைச் சப்பாத்துக் கால்களால் மிதித்தக் கண்மூடித்தனமாகச் சுடக் கொன்றனர். இத்தகைய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் 05 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தார்கள். இவர்கள் அனைவரும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு தெரிவு செய்யபட்டவர்கள் ஆவர்.
இத்தச் சம்பவத்தினை தொடர்ந்து ஆத்திரமும் அதிர்ச்சியுமடைந்த திருகோணமலை வாழ் பொதுமக்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கதவடைப்புகள் நடைபெற்றன. சம்பவம் தொடர்பாக போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தும் சம்பந்தப்பட்ட எந்த கடற்படை வீரர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. மாறாக குறித்த சம்பவத்தினை வெளிகொண்டு வந்த பத்திரிகையாளர் சுகிர்தராஜனும் பொதுமக்கள் அமைப்புகளின் தலைவர் விக்கினேஸ்வரனும் இராணுவ புலனாய்வாளர்களினால் படுகொலை செய்யபட்டார்கள்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் விபரம்
1. லோகிதராசா ரொகான் - 20
2. சண்முகராஜா சஜீந்திரன் - 19
3. மனோகரன் வசீகர் - 21
4. தங்கத்துரை சிவானந்தன் - 20
5. யோகராஜா கேமச்சந்திரன் - 22
இத்தச் சம்பவத்தினை தொடர்ந்து ஆத்திரமும் அதிர்ச்சியுமடைந்த திருகோணமலை வாழ் பொதுமக்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கதவடைப்புகள் நடைபெற்றன. சம்பவம் தொடர்பாக போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தும் சம்பந்தப்பட்ட எந்த கடற்படை வீரர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. மாறாக குறித்த சம்பவத்தினை வெளிகொண்டு வந்த பத்திரிகையாளர் சுகிர்தராஜனும் பொதுமக்கள் அமைப்புகளின் தலைவர் விக்கினேஸ்வரனும் இராணுவ புலனாய்வாளர்களினால் படுகொலை செய்யபட்டார்கள்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் விபரம்
1. லோகிதராசா ரொகான் - 20
2. சண்முகராஜா சஜீந்திரன் - 19
3. மனோகரன் வசீகர் - 21
4. தங்கத்துரை சிவானந்தன் - 20
5. யோகராஜா கேமச்சந்திரன் - 22
Fourth Anniversary of Trinco Students' extra-judicial killings
ReplyDelete[TamilNet, Saturday, 02 January 2010, 19:35 GMT]
Dr Kasippillai Manoharan, the father of high school student Ragihar who with four of his friends were extra-judicially executed in what is widely believed to be pre-meditated killings by Sri Lanka military, told TamilNet today, at the fourth anniversary of the killings, that there is not even an iota of chance that he would receive justice from the Sri Lanka court system for his son's death, and that he is working with a select group of international organizations to bring war-crime charges against the culpable Sri Lanka military officials. Dr Manoharan who, with the surviving members of his family, was relocated to UK with the assistance of a UN organization, said that he will not rest until his son's killers are prosecuted in an international court of law.
HRW demands witness protection
Dr Manoharan said that the Trincomalee Magistrate Court has been postponing his son's case routinely on a monthly basis for the past three years. "I had some hope in the Commission of Inquiries when it was first constituted. However, as everyone knows that too turned very political, and lacked transparency. Sri Lanka's President ordered the video conferenced witness accounts to stop, the International Independent Group of Eminent Persons (IIGEP) quit, and the only Tamil member of the Commission Dr Nesiah was asked to leave the Commission due to Sinhala Nationalists' pressue," said Dr Manoharan, indicating that chances of getting local judicial redress to his son's death is almost zero.
UTHR: Special Report 24- The Five
Student case in Trincomalee
Meanwhile, a Sri Lanka Rights Group, whose members are in exile due to threat to their lives in Sri Lanka, has been conducting independent investigations into the Trinco killings, and has produced comprehensive reports, drawing inferences from the hearings conducted by the Commission of Inquiries while the CoI was functioning.
UTHR Special Report 35- Official
Secrets and Blind Justice
The Rights Group, in Special Report No.24, argued that the killings were the result of "a planned outrage committed by members of the STF [Special Task Force, a branch of Sri Lanka Police] team, and executed by SSP [Special Suprintendent of Police] P Kapila Jayasekere," and concluded that "on 2nd January 2006 when a large holiday crowd was at the Trincomalee sea front, men coming in a green auto-rickshaw shied a grenade about 7.30 PM and drove along the Fort Road, past Pansala (Buddhist shrine) checkpoint and entered Fort Frederick, the Army HQ. A few minutes later, STF men under Inspector VAS (Vas) Perera, who had been stationed near the Clock Tower, drove to the sea front, past the same Pansala checkpoint, beat up and shot dead five students, leaving two injured."
Special Report 35, the authors say, "augments the discussions [evidence in Report 24] with facts obtained from the proceedings at the Commission of Inquiry and additional information gathered by us [the authors]."