Sunday, March 25, 2012

ஜ.நா தீர்மானம்- சர்வதேச - தமிழீழ அரசியலின் ஒரு புதிய தொடக்கப்புள்ளி

ஜ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கேட்பாரின்றி இனப்படுகொலை செய்யப்பட்ட. நீதி மறுக்கப்பட்ட, அனைவராலும் கைவிடப்பட்ட, ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் ஒருவகை நிம்மதியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் நிகழ்ந்த யுத்தக் குற்றத்திற்கு எதிராக அமெரிக்காவால் இத்தீர்மானம் முன்மொழியப்பட்ட வேளையில் இதுபற்றி அபிப்பிராயம் கூறிய பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இதனை ’ஒரு தொடக்கப்புள்ளி’ என வர்ணித்திருந்தார். இந்து சமுத்திரத்தில் மூண்டுள்ள சீன- அமெரிக்க யுத்தத்தின் பார்வையில் மேற்குலகிற்கு இது ஒரு தொடக்கப்புள்ளி. அதேவேளை ஈழத்தமிழர்களின் பார்வையிலும் இது ஈழத்தமிழர்களுக்கு ஒரு தொடக்கப்புள்ளி.

தமிழர்களுக்கு எதிராகச் சட்டங்களை  உருவாக்குதல், இன கலக வன்முறைப் படுகொலைகள், பொலிஸ், இராணுவ ரீதியிலான படுகொலைகள் போன்ற படுகொலை அரசியல்களினால் தமிழரை அடக்கி, ஒடுக்கி,பயமுறுத்தி, தமது சிங்களப் பௌத்த இன ஆதிக்க அரசியலைச் சிங்கள அரசு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து  தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றது. மேலும் வாசிக்க

பொங்குதமிழ்


Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment