மேற்குலகில் வாழும் ஈழத்தமிழ் இளைய சமூகத்திற்கு ஓர் திறந்த மடல்

இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் ஓர் திருப்பமான நிலையில் இருக்கின்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று கடந்த 2009 மே 16 சொல்லப்பட்டதில் இருந்து ஓய்வுக்கு வந்துள்ளது.
ஆயுதப்போராட்டம் மீள தொடங்கப்படுமா? அல்லது கடந்த மே 16, 2009துடன் துர்ந்துவிடுமா? என்பது தொடர்பில் பலரும் பல விதமான வாதப்பிரதி வாதங்களை முன் வைத்து வருகின்றார்கள். எது எப்படி இருப்பினும் இலங்கை தீவில் வாழும் தமிழ் சிங்கள மக்களுக்கிடையே ஆனா அரசியல் பிரச்சனைக்கான தீர்வு தமிழ் மக்களை முழுமையாக திருப்திப்படுத்தாத வரை ஆயுதப்போராட்டம் முடிவடைந்து விட்டது என்பதனை யாராலும் உறுதியாக தெரிவிப்பது கடினமான காரியமாகும். அதற்கு காலம் தான் பதில் கூறவேண்டும்.
கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்கள் தாங்கள் அரசியல் அதிகாரங்களில் இருந்து புறந்தள்ளப்படுவதாகவும், இலங்கை தீவில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியானதை உணர்ந்தே பல போராட்டங்களை நடாத்தி வந்தார்கள். 1976 க்கு முன்னர் ஆயுதம் சாராத போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு அதிகாரங்கள் பகிர்ந்து வழங்க வேண்டும் என்பதாகவே இருந்தது.
இத்தகைய கோரிக்கைகளை முன் வைத்து நடாத்தப்பட்ட போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளர்களினால் ஆயுத முறையில் அடக்கபட்டதன் விளைவாகவே தமிழ் மக்களின் அக்கால தலைவனாக இருந்த தந்தை செல்வாவினால் தமிழ் மக்களுக்கு தமிழீழம் என்னும் தனிநாடுதான் தீர்வாக முடியும் என்பதனை முன் வைத்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தினை தொடர்ந்து தனிநாட்டுக்கான தமிழ் மக்களின் ஆயுதம் தாங்கிய விடுதலை;பபோராட்டம் ஆரம்பமானது.
32 வருடமாக நடைபெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் பல நெருக்கடிகளையும் பல அழிவுகளையும் உருவாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் மக்களின் தனிநாட்டுக்கான விடுதலைப்போராட்டம் அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இந்தியா, சினா, மேற்குலகம் போன்ற நாடுகளின் சர்வதேச சுய நலன்களை அடிப்படையை அடைவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
1977 இன் பின்னர் நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தின் விளைவாக இன்று உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஈழத்தமிழன் வாழும் நிலை உருவாகியுள்ளது. பல இலட்சம் ஈழத்தமிழர்கள் வேற்று நாடுகளின் குடியுரிமைபெற்றவர்களாக, அந்நாட்டு உயர் பதவிகளில் - அரசியலில் உள்ளார்கள். இவர்களின் பிள்ளைகள் தான் இன்று இளைய தலைமுறையாக புலத்தில் ஈழத்தமிழ் மக்களின் மிகப்பெரும் சக்தியாக உள்ளது.
இன்றைய நிலையில், புலத்தில் உள்ள ஈழத்தமிழ் இளைய தலைமுறையினரின் பங்கு ஈழவிடுதலைப்போராட்டத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. தற்போதுள்ள நெருக்கடி நிலையில் இருந்து விடுதலைப்போராட்டத்தினை முன்தள்ளுவதற்கு இவர்கள் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தாயகத்தில வாழும் தமிழ் மக்களின் விருப்பமாக உள்ளது.
எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் அப்போராட்டங்களுக்கு தீயாகமும் அர்பணிப்பும் இருந்தாலே அப்போராட்டம் வெற்றியை நோக்கி செல்ல முடியும். எமது விடுதலைப்போராட்டமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் உயிர் தியாகங்களினாலேயே கட்டி எழுப்பட்டது.
ஒரு உயிர் வாழ வேண்டும் என்றாலும், ஒரு இயந்திரம் இயங்க வேண்டும் என்றாலும் அதற்கு சக்தி தேவை. அதே போலத்தான் இன்று தாயகத்தில் அடக்கப்பட்டுள்ள எமது விடுதலைப்போராட்டம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு தியாகம் என்ற சக்தி தேவை. இந்த சக்தி இதுவரை தாயகத்தில் இருந்தவர்களினால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. 2009 மே 17 இன் பின்னர் இந்த சக்தியை – தியாகத்தினை வழங்க வேண்டிய பொறுப்பு புலத்தில் வாழும் இளைய தலைமுறையினரின் கைகளிற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இளைய தலைமுறையினர் தங்களின் சரியான பங்களிப்பினை காலத்தின் தேவை கருதி வழங்குவர்கள் என் நம்புகின்றோம்.
இராணுவ மேலாதிக்கத்தில் உள்ள சிங்கள தேசத்தினால் தாயகத்தில் தமிழீனத்தினை இல்லாது அழிக்க வேண்டும் என்னும் நீண்ட திட்டத்தின் கீழ் கட்சி பேதங்களிற்கு அப்பால் சிங்கள தேசம் சரியான முறையில் தனது செயற்திட்டங்களினை செயற்படுத்திவருகின்றது.
ஈழதமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை முன்னேடுத்துவந்த அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப்பலம் தாயகத்தில் பின்னடவினை சந்தித்துள்ளது மட்டுமல்லாமல் தலைமை தொடர்பாக பல கேள்விகளும் மேழுந்துள்ளதுடன். அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளார்கள். மேலும் பல மூத்த போராளிகள் இராணுவத்தினரிடம் சரணைந்துள்ளார்கள். புலத்தில் இயங்கும் போராளிகளிடம் கருத்து வேற்றுமைகள், போட்டிகள் என்பன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதுவரை விடுதலைப்புலிகளே ஏகப் பிரதிநிதிகள் என சொல்லிக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறப்பினர்களிடையே கருத்து வேற்றுமைகள் தலைதூக்கியுள்ளன. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க கட்சியான சுகந்திர கட்சியில் இணையக்கூடிய சந்தர்பங்களும் உள்ளன. விடுதலைக்காக குரல் கொடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட பல அமைப்புகள் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களினதும், இராணுவ புலனாய்வு பிரிவினரினதும் அச்சுறுத்தல்கள் காரணமாக அவற்றின் செயற்பாடுகளில் தடங்கள் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுத்த சக்திகள் தற்போது இருக்க மறுபுறம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினையும் இனத்தினையும் அழிக்க நினைக்கும் சிங்கள பேரினவாத சக்திகள் தமது செய்பாடுகளை முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு முன்னேற்ற கரமாக மேற்கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுதல், சிங்கள மக்களை திட்டமிட்ட முறையில் அப்பகுதிகளில் குடியேற்றுதல், தமிழ் மக்களின் பொருளாதார வளங்களை திட்டமிட்டு சிதைத்தல், தாயகத்திலும் புலத்திலும் தமிழ் மக்களின் விடுதலைக்கான சக்திகளை இல்லாது அழித்தல் - நசுக்குதல் என சிங்கள பேரினவாத சக்திகளின் செயற்பாடுகள் விரிவடைந்து செல்கின்றது.
எனவே தமிழ் மக்களின் சக்தியினை ஒன்று திரட்டுவதற்கும், மேற்குலகத்தில் எமக்கான சதகமான நிலமையினை உருவாக்குவதற்கும் இந்நியா எமக்கு எதிராக செயற்படுவதனை கட்டுப்படுத்துவதற்கும் இன்று உள்ள ஒரே வழி புலத்தில் உள்ள இளைய சமூகத்தினரிடம் தீலீபன் போன்று சத்தியவேள்வியில் தமது உயிர்களை தியாகம் செய்யக்கூடியவர்கள் உருவாக வேண்டும். இவ்வாறு உருவாகின்றவர்களினாலேயே இன்று ஈழதமிழீனம் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியினை உடைத்து அடுத்த கட்டத்திற்கு எமது விடுதலைப்போராட்டத்தினை நகர்த்த முடியும். செயற்படுவார்களா? மேற்குலகில் வாழும் இளைய சமூகத்தினர். முன்வருவார்களா? சத்திய வேள்வியில் தங்களை ஆகுதியாக்குவதற்கு. ஈழத்தமிழீனத்தின் விடுதலைக்கு சக்தி கொடுப்பார்களா? இளைய சமூகத்தினர். தேசியத்தலைவரின் எதிர்பார்க்கையை நிறைவு செய்வார்களா? சாவோம் என்பதனை நூறுவீதம் தெரிந்து கொண்டு ஓர் கரும்புலிக்கு நிகராக களத்தில் இறங்குவார்களா? தேசியத்தலைவரின் காலத்தில் பிறந்த இவர்களினால் முடியும். முடியாது என்பது இவர்களிடம் இல்லை. முடிப்பார்க்ள என தாயகத்தில் வாழும் உங்களின் உறுவுகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள்.
- தாயகத்தில் இருந்து விடுதலை விரும்பி -
2 கருத்துரைகள்:
வணக்கம் மீனகம் தளத்தில் இக்கட்டுரையை வெளியிட அனுப்பலாமா?
//தற்போதைய தகவல்//
தங்களின் வருகைக்கு நன்றி.
கருத்துக்கள் மாறுபடால் உள்ளபடியே வெளியிட அனுமதிக்கின்றோம்.
Post a Comment